உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். செல்வாக்கு உயரும்.பூசம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றி அடைவீர். தொழிலில் எதிர்பார்த்த லாபம் காண்பீர். பிறருக்கு உதவி செய்து மகிழ்வீர்.ஆயில்யம்: பொது சேவையில் ஈடுபடுவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.  எதிர்த்தவர் விலகுவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !