/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும் நாள். இழுபறி வேலை முடியும். இடம் சம்பந்தப்பட்ட விவகாரத்தைப் பேசித் தீர்ப்பீர். பூசம்: தடைகளைத் தாண்டி உங்கள் முயற்சியில் வெற்றி அடைவீர். உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். ஆயில்யம்: தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். நண்பர்களுடன் வெளியூர் பயணம் மேற்கொள்வீர்.