/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: செல்வாக்கு உயரும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.பூசம்: நினைத்தது நடக்கும். மனத்தெளிவு பிறக்கும். வியாபாரத்தில் எதிரி தொல்லை விலகும். வரவேண்டிய பணம் வரும்.ஆயில்யம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். நீங்கள் எதிர்பார்த்த பணம்வரும். எண்ணம் நிறைவேறும்.