/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். நண்பர்கள் உதவியால் இழுபறியாக இருந்த வேலை முடியும்.பூசம்: வாய்ப்பு தேடிவரும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உடலில் ஏற்பட்ட சிரமம் விலகும். ஆயில்யம்: திட்டமிட்ட வேலைகளை நடக்கும். வேலைப் பார்க்கும் இடத்தில் உடன் பணிபுரிவோர் ஆதரவு கிடைக்கும்.