/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நீங்கள் நினைத்தது நடக்கும். எடுக்கும் வேலை வெற்றியாகும். பணவரவு திருப்தி தரும்.பூசம்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். உறவினர்கள் உங்களுக்கு ஆதரவு கரம் நீட்டுவர்.ஆயில்யம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் முன்னேற்றமும் பணவரவும் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.