/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். பூசம்: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். அலைச்சல் அதிகரிக்கும். புதிய முதலீடுகளைத் தவிர்ப்பது நன்மையளிக்கும்.ஆயில்யம்: இயந்திரப் பணியில் இருப்பவர்கள் கவனமுடன் செயல்படுவது நல்லது. பயணத்தில் பலன் உண்டு. அனுசரித்துச் செல்வது அவசியம்.