/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நேற்றைய பிரச்னை முடியும். பணவரவில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூசம்:மனக்குழப்பம் அதிகரிக்கும். செயல்களில் தடையும் தாமதமும் ஏற்படும். புதிய முயற்சி வேண்டாமே.ஆயில்யம்: சந்திராஷ்டமம் தொடர்வதால் வழக்கமான வேலைகளிலும் நிதானம் அவசியம். இனம் புரியாத குழப்பமும் பயமும் ஏற்படும்.ஃ