உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விஐபிகளின் ஆதரவு கிடைக்கும் நாள். நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். பூசம்: அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். மனதில் மகிழ்ச்சி அதிகரிக்கும். வெளியூர் பயணம் லாபம் தரும்.ஆயில்யம்: குடும்பத்தினர் விருப்பத்தை நிறைவேற்றுவீர். திட்டமிட்ட வேலை நடக்கும். எதிர்பார்த்த வருமானம்வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !