/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வரவு செலவில் கவனமாக இருங்கள். உடல்நிலையில் சிறு சங்கடம் தோன்றும். பூசம்: கணவன் மனைவிக்குள் ஒற்றுமை அதிகரிக்கும். வழக்கமான வேலைகள் நடந்தேறும். ஆயில்யம்: இன்று கடன் கொடுப்பதையும் வாங்குவதையும் தவிர்ப்பது நன்மையாகும்.