/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்: புனர்பூசம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும்.பூசம்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் விலகும். பொருளாதார நிலை உயரும். ஆயில்யம்: பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்வது நன்மையாகும்.