/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். வாகனப் பயணத்தில் எச்சரிக்கை அவசியம்.பூசம்: இழுபறியாக இருந்த வேலையை நடத்தி முடிப்பீர்கள். திடீர் வாய்ப்புகள் தேடிவரும்.ஆயில்யம்: ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனதில் தேவையற்ற சிந்தனை மேலோங்கும்.