உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம்தராமல் செயல்பட வேண்டிய நாள். உங்கள் திறமை வெளிப்படும். பூசம்: பழைய பிரச்னை ஒன்றில் முடிவு ஏற்படும். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.ஆயில்யம்: எதிர்பார்த்த தகவல் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !