உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: எதிர்பார்த்த பணம் வரும். மனதில் இருந்த குழப்பம் விலகும். பூசம்: ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வேலைகள் முடிவிற்கு வரும்.ஆயில்யம்: குடும்ப பிரச்னைகள் தீரும். இழுபறியாக இருந்த விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !