/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: பிறரை அனுசரித்துச் சென்று எதிர்பார்த்ததை அடைவீர். தேவையான பணம் வரும்.பூசம்: கணவன் மனைவிக்குள் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும். ஆயில்யம்: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பொன் பொருள் சேரும்.