/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குடும்ப பிரச்னைகள் விலகும். உங்கள் செயலில் வெற்றி கிடைக்கும். பூசம்: நண்பர்கள் உதவியுடன் வேலைகளை முடிப்பீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.ஆயில்யம்: நீண்ட நாட்களாக இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும்.