/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். எடுத்த வேலை இழுபறியாகும்.பூசம்: எந்த ஒன்றையும் உங்கள் பார்வையில் வைத்து செயல்படுவது நன்மையாகும்.ஆயில்யம்: நீங்கள் போடும் கணக்கு இன்று மாறும். தேவையற்ற பிரச்னைகள் தேடிவரும்.