உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முயற்சியில் இன்று மதியம்வரை இழுபறி இருக்கும். அதன்பிறகு சரியாகும்.பூசம்: செயல்களில் சிறிய தடைகள் இருக்கும். எதிர்பார்த்த ஆதாயம் அடைவீர்கள்.ஆயில்யம்: தொழில் போட்டியாளரால் நெருக்கடி உண்டாகும். சிலருக்கு வருமானம் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !