உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். குடும்பத்தினரின் விருப்பத்தைப் பூர்த்தி செய்வீர். பூசம்: தொழில்மீது அக்கறை அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆயில்யம்: வியாபாரத்தை மாற்றம் செய்வது குறித்து ஆலோசிப்பீர். விஐபிகளை சந்திப்பீர்கள். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !