/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பூசம்: விழிப்புடன் செயல்படுவதால் வேண்டாத பிரச்னைகள் விலகும். வருமானம் அதிகரிக்கும்.ஆயில்யம்: உறவினர்களின் ஆதரவுடன் இன்று ஒரு வேலையை முடிப்பீர்கள்.