/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட்டு வெற்றியடைவீர். வராமல் இருந்த பணம் வரும்.பூசம்: பொருளாதார நிலை உயரும். சிலர் புதிய வீடு கட்டும் முயற்சியில் ஈடுபடுவீர்.ஆயில்யம்: முயற்சிக்கேற்ற வருவாய் வரும். நண்பர்கள் தக்க சமயத்தில் உதவி புரிவர்.