/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். எதிர்பாராத வரவால் பொருளாதார நிலை உயரும். பூசம்: புதிய வேலைகள் வெற்றியாகும். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நண்பர்களால் ஆதாயம் உண்டாகும்.