உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: விரய சந்திரனால் செலவு அதிகரிக்கும். குடும்பத்தில் நெருக்கடி தோன்றும்.பூசம்: நீங்கள் நினைப்பது ஒன்றாகவும் நடப்பது வேறாகவும் இருக்கும். பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.ஆயில்யம்: சோதனைகளை சந்தித்து சாதனை புரிவீர். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை தீரும்.  


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !