உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: போராடி வெற்றிபெற வேண்டிய நாள். எதிர்பாராத செலவு ஏற்படும்.பூசம்: வேலைப்பளு அதிகரிக்கும். பொருளாதார நெருக்கடியால் சங்கடத்திற்கு ஆளாவீர்.ஆயில்யம்: குடும்ப பிரச்னைகள் முடியும். வாழ்க்கைத் துணையின் ஆதரவு கிடைக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !