/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: குழப்பத்திற்கு இடம் தர வேண்டாம். எதையும் திட்டமிட்டு செயல்படுவது நல்லது. குடும்ப பிரச்னை முடியும்.பூசம்: நேற்று இழுபறியான வேலை முடியும். செல்வாக்கு வெளிப்படும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும்.ஆயில்யம்: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வியாபாரிகளுக்கு லாபம் அதிகரிக்கும். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.