/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: கவனம் தேவை. உங்களுக்குள் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த பணம் வரும். எண்ணம் நிறைவேறும்.பூசம்: செயல்களில் குழப்பம் உண்டாகும். ஒரே நேரத்தில் பல வேலைகளை சந்திக்க வேண்டியதாக இருக்கும்.ஆயில்யம்: உழைப்பு அதிகரிக்கும். சிலருக்கு திடீர் பயணம் ஏற்படும். நேற்றைய எதிர்பார்ப்பு நிறைவேறும்.