/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நெருக்கடி நீங்கும் நாள். மனக்குழப்பம் விலகும். திட்டமிட்டு செயல்பட்டு வேலைகளில் வெற்றி காண்பீர். பூசம்: தொழில் முன்னேற்றம் அடையும். வரவேண்டிய பணம் வரும். விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் அக்கறை உண்டாகும். ஆயில்யம்: வேலையில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். குடும்பத்தினர் தேவைகளை நிறைவேற்றுவீர்.