/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். எதிர்பார்த்த பணம்வரும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். மகிழ்ச்சி அதிகரிக்கும்.பூசம்: பெரியோரின் பாராட்டிற்கு ஆளாவீர். செல்வாக்கு அதிகரிக்கும். கொடுக்கல் வாங்கலில் ஏற்பட்ட சங்கடம் விலகும்.ஆயில்யம்: நேற்றைய முயற்சி வெற்றியாகும். செயலில் லாபம் காண்பீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.