உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நன்மையான நாள். நேற்றுவரை உங்களுக்கு இருந்த சங்கடம் விலகும். பணிபுரியும் இடத்தில்  செல்வாக்கு உயரும்.பூசம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் தோன்றிய நெருக்கடி நீங்கும். மனக்குழப்பம் விலகும்.ஆயில்யம்: உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு நிம்மதியான நிலை இருக்கும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !