/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: முயற்சியால் லாபம் காணும் நாள். நினைத்த வேலை நடக்கும். விருப்பம் நிறை வேறும். செல்வாக்கு உயரும்.பூசம்: எதிர் பார்த்த தகவல் வரும். வியாபாரம், தொழில் கை கொடுக்கும். வரவை வைத்து கடன்களை அடைப்பீர்.ஆயில்யம்: எடுத்த வேலையில் வெற்றி உண்டாகும். பணியாளர் ஆதரவு கிடைக்கும். வருமானம் திருப்தி தரும்.