உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். விழிப்புடன் செயல்பட்டு எடுத்த வேலைகளை முடிப்பீர். தடைபட்ட வேலை நடக்கும்.பூசம்: நெருக்கடியில் இருந்து விடுபடுவீர். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பழைய பிரச்னை முடியும்.ஆயில்யம்: வேலைப் பார்க்கும் இடத்தில் ஆலோசனைக்கு மதிப்பு உண்டாகும். முதலாளியிடம் செல்வாக்கு உயரும். 


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !