உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: வேலைபளு அதிகரிக்கும் நாள். உதவி கேட்டவர்களுக்கு உங்களால் முடிந்ததை செய்வீர். செல்வாக்கு உயரும்.பூசம்: வேலைபளு கூடும் என்றாலும் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.ஆயில்யம்: சூழ்நிலை அறிந்து செயல்படுவது அவசியம். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !