/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உழைப்பிற்கேற்ற லாபம் கிடைக்கும் நாள். மனதில் தைரியமும் தன்னம்பிக்கையும் உண்டாகும்.பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். நெருக்கடிகளை சமாளித்து எண்ணியதை அடைவீர். உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை நீங்கும்.ஆயில்யம்: தாய்வழி உறவினரால் லாபம் உண்டாகும். நீங்கள் மேற்கொள்ளும் வேலையில் வெற்றி உண்டாகும். பயணம் மேற்கொள்வீர்.