உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: குழப்பம் வேண்டாம். வேலைபளு அதிகரிக்கும். எதிலும் ஆர்வமில்லாமல் போகும். வேலையில் மாற்றம் செய்வீர்பூசம்: நினைத்த வேலைகளை நடத்தி முடிப்பீர். எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் பூர்த்தியாகும்.ஆயில்யம்: அவசர வேலைகளால் சங்கடம் உண்டாகும். வியாபாரத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !