உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை நடத்தி முடிக்கும் நாள். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பெரியோர் ஆதரவு கிடைக்கும்.பூசம்: உறவினருடன் ஏற்பட்ட பிரச்னை முடியும். பூர்வீக சொத்து குறித்த பேச்சு எழும். திட்டமிட்டு செயல்படுவீர்.ஆயில்யம்: எடுத்த வேலை தடையின்றி நடக்கும். செல்வாக்கு உயரும். வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !