/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். குடும்பத்தில் நிம்மதி இருக்கும். எடுக்கும் வேலைகளில் லாபம் உண்டாகும். பூசம்: திட்டமிட்டு செயல்படுவீர். செய்து வரும் தொழிலில் உங்கள் அணுகுமுறை லாபம் தரும். பழைய விவகாரம் முடிவிற்கு வரும்.ஆயில்யம்: குழப்பம் நீங்கி தெளிவுடன் செயல்படுவீர். செல்வாக்கு உயரும். உறவினர் உதவியால் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும்.