உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உங்கள்  திறமை அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் கிடைக்கும். பூசம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை அகலும். செயல்களில் லாபம் ஏற்படும்.ஆயில்யம்: செல்வாக்கு வெளிப்படும். எடுத்த வேலைகளை முடித்து லாபம் காண்பீர். சிலர் தெய்வ வழிபாட்டில் பங்கேற்பீர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !