உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: ஆரோக்கியம் மேம்படும் நாள். செல்வாக்கு உயரும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும்.பூசம்: உடல்நிலை சீராகும். மனக்குழப்பம் நீங்கும். போட்டியாளர் விலகிச் செல்வர். வரவேண்டிய பணம் வரும்.ஆயில்யம்: திட்டமிட்ட வேலை நடக்கும். வியாபார நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவலும் பணமும் வரும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !