/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். எடுத்த வேலை வெற்றியாகும். பண வரவு திருப்தி தரும். பூசம்: நீங்கள் நினைப்பது நடக்கும். வியாபார பிரச்னை முடியும். உடல்நிலை சீராகும். தம்பதிக்குள் ஏற்பட்ட சண்டை முடியும்.ஆயில்யம்: உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும். எதிரிகள் தொல்லை விலகும். வியாபார போட்டியாளர் சமாதானம் பேசுவர்.