/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியால் எடுத்த வேலை நடந்தேறும்.பூசம்: வாழ்க்கைத் துணையுடன் ஏற்பட்ட பிரச்னை தீரும். வருமானம் திருப்தி தரும்.ஆயில்யம்: சிலர் புதிய இடம், வீடு வாங்குவீர்கள். சுபநிகழ்ச்சியில் பங்கேற்பீர்.