/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். அனைத்திலும் எச்சரிக்கை அவசியம்.பூசம்: நினைத்த வேலைகளை முடிப்பீர்கள். மனதில் இருந்த குழப்பம் நீங்கும்.ஆயில்யம்: வியாபாரத்தில் வாடிக்கையாளர் அதிகரிப்பர். கையில் பணம் புழங்கும்.