/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். மனதில் இனம் புரியாத குழப்பம் உண்டாகும்.பூசம்: குடும்பத்தில் அந்நியரால் பிரச்னைகள் உருவாகும். வாகனப் பயணத்தில் கவனம் தேவை. ஆயில்யம்: உங்களது வியாபார ரகசியங்களை தெரிந்து கொள்ள சிலர் முயற்சிப்பர்.