/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: உங்களை அவமதிக்கும் வகையில் உடன் இருப்போரின் நடவடிக்கை இருக்கும். பூசம்: வேலைப்பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். ஆயில்யம்: இரவு வரை சந்திராஷ்டமம் இருப்பதால் மனம் ஒரு நிலையில் இல்லாமல் போகும்.