உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: இரண்டு நாளாக இருந்த நெருக்கடி நீங்கும். விஐபிகளின் ஆதரவு கிடைக்கும்.பூசம்: எடுத்த வேலைகளை முடிப்பீர்கள். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.ஆயில்யம்: வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி இருக்கும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !