/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: நினைத்ததை சாதிக்கும் நாள். அலுவலகத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். பூசம்: வருமானத்திற்காக திட்டமிட்டு செயல்படுவீர். சிலர் கோயிலுக்கு சென்று வருவீர்.ஆயில்யம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.