உள்ளூர் செய்திகள்

/ ஜோசியம் / இன்றைய ராசி

இன்றைய ராசி கடகம்

கடகம்புனர்பூசம் 4: பணப்புழக்கம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதியான நிலை இருக்கும்.பூசம்: குழப்பம் விலகும். சிலர் வியாபாரத்தை விரிவு செய்யும் முயற்சியை மேற்கொள்வீர்.ஆயில்யம்: நினைத்ததை முடிப்பீர்கள். உங்களை விட்டு விலகிச் சென்ற நண்பர்கள் தேடி வருவர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !