/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கடகம்
கடகம்புனர்பூசம் 4: வியாபாரம் வளர்ச்சி அடையும் நாள். எதிர்பார்த்த பணம் வரும்.பூசம்: பணியிடத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். சிலர் கிரிவலம் செல்வீர்கள்.ஆயில்யம்: வியாபாரிகள் பொருள்களை விற்பனை செய்ய புதிய வழிமுறைகளை உருவாக்குவீர்.