/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னிஉத்திரம் 2,3,4: நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். புதிய வாடிக்கையாளர் அதிகரிப்பர். அஸ்தம்: அனுசரித்துச் சென்று நினைத்ததை சாதிப்பீர். பெரியோர் உதவியால் பொருளாதார நிலை உயரும். முயற்சி வெற்றியாகும்.சித்திரை 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். பழைய கடன்கள் வசூலாகும். சேமிப்பு உயரும்.