/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள். புதிய வாகனம் வாங்கும் எண்ணம் நிறைவேறும்.அஸ்தம்: சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் அலுவலகத்தில் ஏற்பட்ட பிரச்னைக்கு முடிவு காண்பீர்கள்.சித்திரை 1,2: அலைச்சல் அதிகரிக்கும். சட்டத்திற்கு புறம்பான செயல்கள் சங்கடத்தை உண்டாக்கும்.