/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உற்சாகத்துடன் செயல்படுவீர்கள் என்றாலும் எதிர்பார்த்த வரவில் இழுபறி ஏற்படும். அஸ்தம்: குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். எதிர்காலம் பற்றிய சிந்தனை மேலோங்கும். சித்திரை 1,2: தேவையற்ற செலவுகளால் சங்கடத்திற்கு ஆளாவீர்கள். இனம் புரியாத குழப்பம் தோன்றும்.