/ ஜோசியம் / இன்றைய ராசி
இன்றைய ராசி
இன்றைய ராசி கன்னி
கன்னி: உத்திரம் 2,3,4: உங்கள் எண்ணங்கள் எளிதாக நிறைவேறும். நண்பர்களால் புதியபாதை தெரியும். அஸ்தம்: திட்டமிட்டிருந்த செயல்களை திட்டமிட்டபடி முடிப்பீர்கள். விளை பொருட்களை விற்று லாபம் அடைவீர்கள்.சித்திரை 1,2: கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும். பங்குதாரர்களின் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.